
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக!
அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே நீங்கள் வருகை தந்த துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளமானது அல்லாஹ்வின் மாபெரும் கருனையினால் அனைவர்களுக்கும் இஸ்லாத்தின் தூயகொள்கைகளையும், சகோதர வாஞ்சைகளையும் வலிமையோடு எடுத்தியம்பும் ஒரு மாபெரும் வழியாக இதை நாம் கருதி, மிக குறுகிய காலத்தில் வடிவமைத்து இருக்கின்றோம். இதில் அவ்வப்போது ஜமாஅத் மூலமாக நடந்த நிகழ்வுகளை தந்து வருகிறோம். இதை இன்னும் பல பயனுள்ள வகையில் செய்திகளை தந்து, நமதூர் மக்கள் அனைவர்களும் தூய்மையான மார்க்க நெறி முறைகளை அறிந்து அதன் மூலமாக பலரிடமும் மட்டியிட்டுக்கிடக்கும் மூட பலவழக்கங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் இன்னும் என்னென்ன இஸ்லாம் கூறாத செயல் எல்லாம் குடி கொண்டு நம்முடைய ஈமானை சல்லடையாக அரித்தெடுத்துக் கொண்டுள்ளதோ அவைகளை எல்லாம் இன்ஷா அல்லாஹ் வேரோடும், வேரடி மண்டோடும் பரித்தெடுத்து நம் சமுதாய மக்களை சொர்க்கத்திற்கு உரியவர்களாக உரு மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுதி மிக்க நோக்கம். அதன் கிளையான துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத்தின் நோக்கமும் அதுவே!.. குறிப்பாக நமதூர் மக்களுக்கு இஸ்லாத்தின் தூய்மையான செய்திகளை கொண்டுச்சேர்ப்பதினால் இதுவரை வந்த,இனி வருகின்ற,இன்னும் வர இருக்கின்ற அணைத்து விதமான இடற்பாடுகளையும்,தொல்லைகளையும், அல்லாஹ்விற்காக அணைத்தையும் பொறுத்து எங்களுடைய தவ்ஹீத் பணி சிறக்க வல்ல அல்லாஹு ரப்பில் ஆலமீன் அருள் புரிவானாக!
தாங்களும் அல்லாஹ்விடம் துஆச்செய்வதோடு வெகு விரைவாக துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளத்தின் மார்க்க விளக்கம் அறியும் செய்திகளை விரிவாக்கம் செய்கின்ற பணி நடந்து வருகிறது இன்ஷா அல்லாஹ் விரைவில் இப்பணி நிறைவடைந்து அதிகதிகமான இஸ்லாம் பற்றிய அணைத்து செய்திகளும் மற்றும், சமுதாய செய்திகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், ஊர் செய்திகள், முழு தமிழ் நாட்டின் செய்திகள், நமது நாட்டின் செய்திகள், உலக செய்திகள், இன்னும் பல தகவலோடு துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வர இருப்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டு ”நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்கவேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல் குர்ஆன் 3:104) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு வதை நாம் ஒவ்வொருவர்களும் தமது வாழ்வில் கடைப்பிடித்து வெற்றிபெற தத்தமது காலத்தை கனியவைப்போமாக! இன்ஷா அல்லாஹ் விரைவில் பற்பல தகவலோடு துளசியாப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வரயிருப்பதை கூறிக்கொண்டு விடைப்பெறுகிறோம்.
அன்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - துளசியாப்பட்டினம்
|
| துளசியாப்பட்டினம் - மரண அறிவிப்பு (தவ்ஹீத் ஜமாஅத்தின் இரங்கள் செய்தி) |
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்று 40/05/2012 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு பள்ளியப்பா,நூஹூ மரைக்காயர் அகியயோர்களின் சகோதரியும் முஹம்மது யூனூஸ் அவர்களது தாயாரும் முஹம்மது ஹஸன் சகோதரர்களுடைய பாட்டியாரும் ஊரில் எல்லோராலும் சாச்சி என்று அழைக்கப்படும் மைமுனா அவர்கள் அல்லாஹ்வின் நல்லடி அடைந்து விட்டார்கள் (இன்னாலில்லாஹி வயுன்னாயிலைஹி இராஜ்வூன்) இன்று மாலை 5 மணிக்கு அன்னாரின் ஜனஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவர்களது ஆக்கிரத்து நல் வாழ்விற்காக நாம் அனைவர்களும் துஆச்செய்வோமாக! மேலும்,அன்னார்களின் குடும்பத்தார்களுக்காகவும் துஆச்செய்வோமாக!! |
|
| துளசியாப்பட்டினம் - மரண அறிவிப்பு (தவ்ஹீத் ஜமாஅத்தின் இரங்கள் செய்தி) |
| அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்று 26/04/2012 வியாழக்கிழமை சகோதரர் அப்துல் பாரி,ஹாஜா அலாவுதீன் மற்றும் அஸ்ரப் அலி ஆகியோர்களது பாட்டியா ஆசியமரியம் அவர்கள் இன்று அல்லாஹ்வின் நல்லடி அடைந்துவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வயுன்னாயிலைஹி இராஜ்வூன்) அவர்களது ஆக்கிரத்து நல் வாழ்விற்காக நாம் அனைவர்களும் துஆச்செய்வோமாக! மேலும்,அன்னார்களின் குடும்பத்தார்களுக்காகவும் துஆச்செய்வோமாக!! |
|
பொறுப்பும் அமானிதமே! |
|
ஜெர்ரி தாமஸ் குழுவினர் சரியாக விவாதிக்கவில்லை; எங்களுடன் விவாதிக்கத் தயாரா என்று ஆந்திராவில் உள்ள யகோவா விட்ன்ஸ் குழுவினர் அறை கூவல் விட்டதன் அடிப்படையில் விவாத ஒப்பந்த குறித்துப் பேச எங்கள் குழு அறிஞர்கள் பயணம் மேற்கொண்டிருந்ததால் இரண்டு மெயிலுக்கும் ஒரே பதில் எழுதும் நிலை ஏற்பட்டு விட்டது.
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 13-Apr-2012-Friday |
Read more - மேலும் |
|
சத்திய கொள்கைக்கு வெற்றி: S.P.பட்டிணம் பள்ளிவாசல் தீர்ப்பு |
|
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாட்சியர் உத்தரவின் படி பூட்டி சீல் வைக்கப்பட்டது.
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 12-Apr-2012-Thursday |
Read more - மேலும் |
|
தண்ணீரில் ஓதி ஊதி குடிக்கலாமா? |
|
எனது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. என்னுடைய சகோதரர் ஆயத்துல் குர்ஸீ ஓதி தண்ணீரில் ஊதிக் குடிக்கச் சொல்கிறார். லெப்பைகளிடம் போய் தண்ணீர் வாங்கி வருகிறார். இது போன்ற நேரங்களில் நபியவர்கள் என்னென்ன துஆ, திக்ருகள் கற்றுத் தந்துள்ளார்கள் என்பதையும் ஓதிப் பார்க்கும் முறைகளையும் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 11-Apr-2012-Wednesday |
Read more - மேலும் |
|
கர்ப்பப்பை புற்று நோய் தடுக்கும் இஸ்லாம் |
|
த ஹிந்து பத்திரிக்கையில், மார்ச் 29 - ஆம் தேதி புற்று நோய்பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் முஸ்லிம் பெண்களுக்கு மிக மிக்க் குறைவாக்க் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் முஸ்லிம் ஆண்கள் (சுன்னத் எனும்) விருத்தசேதனம் (circumcision) செய்து கொள்வதுதான் எனக் குறிப்டப்பட்டுள்ளது.
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 10-Apr-2012-Tuesday |
Read more - மேலும் |
|
டீக்கடைகளில் விற்றக்கப்படும் எண்ணெய் உணவுகளால் வயிற்று புற்று நோய் |
|
கடந்த சில தினங்களுக்கு முன்பு Times of India வில் ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது அக்கட்டுரையை அஃப்ரோஸ் நயீம் என்ற மாணவர் தொகுத்திருந்தார். அதில் அவர் எடுத்து வைக்கும் அவருடைய ஆய்வில் அவர் கண்ட சில உண்மை நிலையை அவர் அதில் மக்களுக்கு அறிய தந்துள்ளார் அது பற்றிய ஒரு சிறு தொகுப்பை நாம் காணலாம்.
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 08-Apr-2012-Sunday |
Read more - மேலும் |
|
|
தேவ்பந்த் மதரஸாவின் முட்டாள்தனமான பத்வா |
|
தனது தங்கையின் கணவர் மது அருந்தி போதையில் தனது தங்கையை பார்த்து தலாக் தலாக் தலாக் (ஒரே தடவையில்) என மூன்று முறை கூறியுள்ளார். அதுவும் செல்போனில் தலாக் கூறியுள்ளார். போதை தெளிந்த பின்பு தான் செய்ததை உணர்ந்துள்ளார். போதையில் தெரியாமல் செய்துவிட்டதை எண்ணி மனம் வருத்தப்பட்டுள்ளார்.
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 04-Apr-2012-Wednesday |
Read more - மேலும் |
|
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? |
|
நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா? அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 02-Apr-2012-Monday |
Read more - மேலும் |
|
இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரும் பிரிட்டன் மக்கள் |
|
பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 01-Apr-2012-Sunday |
Read more - மேலும் |
|
வேறு வழியின்றி ஒத்துக் கொண்ட சான், அல்ஹம்துலில்லாஹ்! |
|
ஜெர்ரி தாமஸ் குழுவினர் சரியாக விவாதிக்கவில்லை; எங்களுடன் விவாதிக்கத் தயாரா என்று ஆந்திராவில் உள்ள யகோவா விட்ன்ஸ் குழுவினர் அறை கூவல் விட்டதன் அடிப்படையில் விவாத ஒப்பந்த குறித்துப் பேச எங்கள் குழு அறிஞர்கள் பயணம் மேற்கொண்டிருந்ததால் இரண்டு மெயிலுக்கும் ஒரே பதில் எழுதும் நிலை ஏற்பட்டு விட்டது.
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 09 Mar 2012 Friday |
Read more - மேலும் |
|
சிறுவர் இல்லம் – பரபரப்பாக நடைபெறும் கட்டிட பணிகள்! |
|
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக கடலூரில் நடத்தப்பட்டு வந்த அனாதை இல்லம் தற்போது நாகூரிற்கு இடம் மாற்றப்பட்டு இறைவனது கிருபையால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அனாதை இல்லத்திற்கென தனி கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு தற்போது சுமாமிமலையில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. |
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 09 Mar 2012 Friday |
Read more - மேலும் |
|
தலைமைக்கு இடம் வாங்க தாராளமாக தாங்க – 2.3.2012 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ |
|
தலைமைக்கு இடம் வாங்குவதற்காக உள்ள ஏற்பாடுகள் கடந்த பல வருடகாலமாக ஆலோசனையில் இருந்து வருவதை நாம் அறிந்துள்ளோம் அதற்கு இப்போதுதான் முழுமையான வடிவம் கொடுத்து இடம் வங்கும் முடிவை தலைமை எடுத்துள்ளது அதற்கு அதிகமான பொருளாதாரம் தேவையாக உள்ளதால் அதன் நிலையை மிக தெளிவாக சகோதரர் அவர்கள் விளக்கியிருக்கின்றார்கள் |
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 09 Mar 2012 Friday |
Read more - மேலும் |
|
தடையில்லா மின்சாரம் சாத்தியமே! ஒரு அறிவார்ந்த அலசல்! |
|
மின்சாரம் தமிழகத்தில் பயன்பாட்டுக்குவந்தபோது விளக்குகள் எரிவதற்கும், மின் விசிறி சுழல்வதற்கும் மற்றும் நிலத்தடி நீரை மேலேற்றுவதற்குமே பயன்படுத்தப்பட்டு வந்தது. உபரியான மின்சாரம் இருந்தது. தனியார்களால் மின்உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அந்தக்கால கட்டத்தில் வீடு வீடாக வந்து மின்சாரம் வேண்டுமா என்று மின்துறை..... |
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 08 Mar 2012 Thursday |
Read more - மேலும் |
|
ஞாயிறு விடுமுறை கிறித்தவ கலாச்சாரமா? ஒரு தெளிவான அலசல்! |
|
ஆறு நாட்கள் வேலை பார்த்துவிட்டு ஒரு நாள் ஓய்வு எடுப்பது தான் வார விடுமுறையின் நோக்கம்.ஆனால் உலகை ஆளும் கனவுடன் புறப்பட்ட பிரிட்டிஷாரும், பிரஞ்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் உலகின் பல நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அவர்கள் அனைவருமே கிறித்தவர்களாகவும் கிறித்தவ ஆதிக்கத்தை நிலை நாட்டுவதை...... |
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 07 Mar 2012 Wednesday |
Read more - மேலும் |
|
தானே புயலும் மமக ஜால்ராவும் |
|
தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம்! புயலால் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவரும் வீடு வாசல் என ஒவ்வொன்றையும் இழந்து பரிதவிக்கும் போது இது போன்ற புயல் நம் ஊருக்கு வராதா? என ஏங்கும் மதிகெட்ட மடையர்கள் யார்? என்று உங்களுக்கு ஒரு கனம் கோபம் கூட வரலாம்!....
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 06 Mar 2012 Tuesday |
Read more - மேலும் |
|
பழ மரங்களுக்கான தொழில் நுட்பங்கள் |
|
ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும். 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும். பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். |
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 05 Mar 2012 Monday |
Read more - மேலும் |
|
எண்ணெய் பனை பயிரிட்டால் ரூ.1 லட்சம் அரசு மானியம் |
|
மலேசியாவின் வருமானம் தரும் பயிரான எண்ணெய் பனைக்குப் பல்வேறு சிறப்பம்சங்கள் உண்டு. காப்பி, தேயிலை போன்ற பயிர்கள் வளம் தரும் மேற்குத் தொடர்ச்சி மலைக் குன்றுகளை மொட்டை அடித்ததுதான் மிச்சம். அவற்றால் ஒரு சொட்டு மழையைக் கூட தர இயலாது. வெறும் பணத்திற்காக அவற்றைப் பயிரிட்டு இலாபமடைந்து வருகிறார்கள் நம் முதலாளிகள்.
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 04 Mar 2012 Sunday |
Read more - மேலும் |
|
ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்! |
|
”இது காவிரிப் பாசனப் பகுதி. ஆத்துல தண்ணி இல்லாத காலங்கள்ல போர்வெல்லை பயன்படுத்துவோம். மூணரை ஏக்கர்ல இந்தப் பண்ணை அமைஞ்சிருக்கு. ஆறடி வரைக்கும் களிமண்ணும், அதுக்கு கீழே நீரோட்ட மணலும் உள்ள பகுதி. ஜீரோ பட்ஜெட் முறையில ஒருங்கிணைந்தப் பண்ணயத்தைத் தொடங்கி, மூணு வருஷம் முடிஞ்சிடுச்சி.
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 03 Mar 2012 Saturday |
Read more - மேலும் |
|
ஓருங்கிணைந்த பண்ணையம் பற்றிய ஒரு கண்ணோட்டம் |
|
ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வந்துள்ளது. பசு, எருமை, ஆடு மற்றும் கோழி முதலான கால்நடைகள், அவற்றிற்கான தீவனப் புல் வளர்ப்பு, குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை, அத்துடன் மீன் குட்டை அத்துடன் பண்ணையைச் சுற்றி ஆடாதொடை, நொச்சி என்று இயற்கை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்.
|
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 02 Mar 2012 Friday |
Read more - மேலும் |
|
ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம் |
|
பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.
அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற..... |
|
செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 01 Mar 2012 Thursday |
Read more - மேலும் |
|
|